வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்  ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
x
Daily Thanthi 2025-06-10 05:04:46.0
t-max-icont-min-icon

வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்

நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ வழித்தடம் அமைக்க சென்னை மெட்ரோ திட்டம்

சென்னை திருமங்கலத்தில் அமையும் புதிய ரயில் நிலைய வடிவமைப்பு திட்டத்தில் புதிய முயற்சி 

1 More update

Next Story