மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
Daily Thanthi 2025-06-10 05:22:40.0
t-max-icont-min-icon
  • மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் வலியுறுத்தல்
  • இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள இவர், தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியனைச் சந்தித்து கோரிக்கை
  • தேர்தல் நடத்தும் அதிகாரி அவரின் முறையீட்டை ஏற்க மறுப்பு
1 More update

Next Story