மீன் பிடிக்க வேண்டாம் - அதிகாரிகள் வலியுறுத்தல் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
Daily Thanthi 2025-06-10 07:40:54.0
t-max-icont-min-icon

மீன் பிடிக்க வேண்டாம் - அதிகாரிகள் வலியுறுத்தல்

  • தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவி உள்ளதால் மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு
  • "ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் தொடர்பாக மீனவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்"
  • தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்
1 More update

Next Story