ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை -  ஐகோர்ட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025
x
Daily Thanthi 2025-06-10 11:00:21.0
t-max-icont-min-icon

ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை

அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டபடி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜாக்டோ- ஜியோ அறிவித்த வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போரட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

1 More update

Next Story