ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026
x
Daily Thanthi 2026-01-01 04:10:42.0
t-max-icont-min-icon

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கிய புத்தாண்டு: 2026-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. முன்னதாக 2026-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்த நிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது.

1 More update

Next Story