ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 02.01.2026
x
Daily Thanthi 2026-01-02 06:15:38.0
t-max-icont-min-icon

ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடக்கம்

தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக்கொள்வதா? அல்லது மறுப்பதா? என்பது குறித்து கூட்டமைப்புகள் முடிவெடுத்து அறிவிக்கும். 6-ந் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பது அதன் பின்னர் தெரிய வரும்.

1 More update

Next Story