சேலத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 29-12-2025
x
Daily Thanthi 2025-12-29 07:22:46.0
t-max-icont-min-icon

சேலத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக செயல் தலைவரும், ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி கலந்துகொண்டு பேசியதாவது;

ஐயாவின் ஆட்டத்தை இனிதான் பார்க்கப்போகிறீர்கள். 2026 தேர்தலின் பாமக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும். 2026 தேர்தல் வியூகத்தை ஐயா வகுத்துவிட்டார். யாருடன் கூட்டணி, யாருக்கு சீட் என ஐயாவுக்கு தெரியும். 25 எம்.எல்.ஏக்களுடன் சட்டப்பேரவைக்கு செல்வோம். ஆட்சியில் பங்கு பெறுவோம்.”

இவ்வாறு அவர் கூறினார். 

1 More update

Next Story