காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
x
Daily Thanthi 2025-12-31 06:41:30.0
t-max-icont-min-icon

காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் - கூட்டணி கட்சிகளுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என்று விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருமாவளவன், வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகிய தலைவர்களை குறிப்பிட்டு மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story