கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று முதல் கனரக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
x
Daily Thanthi 2025-07-01 05:51:28.0
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று முதல் கனரக வாகனங்களுக்கு தடை



கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று முதல் ஜேசிபி, போர்வெல், உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடைய மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ, இயக்கினாலோ ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story