திருப்புவனம் இளைஞர் மரணம்: கைது செய்யப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
x
Daily Thanthi 2025-07-01 05:55:29.0
t-max-icont-min-icon

திருப்புவனம் இளைஞர் மரணம்: கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் தர்ணா


போலீசார் விசாரணையின்போது திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 5 போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

1 More update

Next Story