தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் சூழல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
x
Daily Thanthi 2025-07-01 07:42:15.0
t-max-icont-min-icon

தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் சூழல் உள்ளது - மு.க.ஸ்டாலின்


செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்று முதல் 45 நாட்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும். தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் சூழல் உள்ளது” என்று அவர் கூறினார்.

1 More update

Next Story