அனைத்து ரெயில் சேவைகளையும் அளிக்கும் ரெயில்ஒன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
x
Daily Thanthi 2025-07-02 04:40:14.0
t-max-icont-min-icon

அனைத்து ரெயில் சேவைகளையும் அளிக்கும் 'ரெயில்ஒன்' செயலி அறிமுகம்


நேற்று 'ரெயில்ஒன்' செயலியை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ரெயில்வே தகவல் சேவை மையத்தின் 40-ம் ஆண்டு விழாவில் அவர் அதை அறிமுகப்படுத்தினார். எனவே. ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை. இந்த செயலி, ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.


1 More update

Next Story