5 நாடுகள்.. 8 நாட்கள்.. வெளிநாட்டு பயணத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025
x
Daily Thanthi 2025-07-02 04:41:41.0
t-max-icont-min-icon

5 நாடுகள்.. 8 நாட்கள்.. வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி


பிரதமர் மோடி இன்று (02-07-2025) முதல் 9-ந்தேதி வரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார்.


1 More update

Next Story