ஓரணியில் தமிழ்நாடு - முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
x
Daily Thanthi 2025-07-03 06:08:27.0
t-max-icont-min-icon

"ஓரணியில் தமிழ்நாடு" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக பிரசாரம்


திமுக தலைவரும் முதல் அமைச்சருமான முக ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு வீடாக சென்று தனது பிரசாரத்தை முன்னெடுத்தார். இதேபோல மாவட்டங்களில் அமைசர்கள், கட்சி நிர்வாகிகள் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


1 More update

Next Story