ஜூலை 19ம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
x
Daily Thanthi 2025-07-03 08:17:12.0
t-max-icont-min-icon

ஜூலை 19ம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்


ஜூலை 21 - ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 19ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story