மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
x
Daily Thanthi 2025-07-03 09:49:49.0
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் கூடுதலான மதிப்பெண்களை பெற்ற 94,234 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப்புகளை மாநில அரசு வழங்கும். இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூ.235 கோடி செலவிடப்படும் என கூறினார்.

1 More update

Next Story