சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 04-03-2025
Daily Thanthi 2025-03-04 07:03:57.0
t-max-icont-min-icon

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கட்டப்பட்ட முதல்-அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். 4.08 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் வரவேற்பு பகுதி, உடை மாற்றும் அறைகள், கழிப்பறை வசதிகளுடன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story