தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025
Daily Thanthi 2025-07-04 12:56:14.0
t-max-icont-min-icon

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை 

மயிலாடுதுறையில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் மயிலாடுதுறையில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

1 More update

Next Story