தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
Daily Thanthi 2025-03-05 03:53:20.0
t-max-icont-min-icon

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக, நாதக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளன.

1 More update

Next Story