ஈரோடு மாவட்டம் பவானி அருகே, வேலைக்கு சென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
Daily Thanthi 2025-03-05 03:54:37.0
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, வேலைக்கு சென்ற இடத்தில், 17 வயது இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இது தொடர்பாக 53 வயது பட்டறை உரிமையாளரை போக்சோவில் கைது செய்தது காவல்துறை.

1 More update

Next Story