தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே 7 மாத ஆண் குழந்தை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
Daily Thanthi 2025-03-05 06:20:25.0
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே 7 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. உடற்கூராய்வில் பலூனை விழுங்கியதால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story