தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
Daily Thanthi 2025-03-05 09:02:16.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும், காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story