ஒசூர் அருகே 3-ம் வகுப்பு மாணவர் நித்தின் நீரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
Daily Thanthi 2025-03-05 10:27:49.0
t-max-icont-min-icon

ஒசூர் அருகே 3-ம் வகுப்பு மாணவர் நித்தின் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். காப்பாற்றச்சென்ற தலைமையாசிரியர் கவுரி சங்கரும் பரிதாபமாக உயிரிழந்தார். விளைநிலத்தில் தண்ணீரை சேமிப்பதற்காக தொண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.

1 More update

Next Story