அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ம் தேதி நேரில் ஆஜராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
Daily Thanthi 2025-03-05 10:32:16.0
t-max-icont-min-icon

அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிவத்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2006-2011-ல் திமுக ஆட்சியில் ரூ.28.26 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. 

1 More update

Next Story