விஜய்யை Left Handல் முதல்-அமைச்சர் டீல் செய்வார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
x
Daily Thanthi 2025-07-05 08:03:03.0
t-max-icont-min-icon

"விஜய்யை Left Handல் முதல்-அமைச்சர் டீல் செய்வார்" - அமைச்சர் சேகர்பாபு


பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகம் வருவேன் என்று த.வெ.க தலைவர் விஜய் கூறி இருந்தார்.

இந்நிலையில், “விஜய் போன்றோர் அறையில் இருந்து அறைகூவல் விடுவதை எங்கள் முதல்-அமைச்சர் Left Handல் டீல் செய்வார். மடப்புரம் இளைஞர் மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்தார்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

1 More update

Next Story