ஆசிய கோப்பை கிரிக்கெட்: அதிக முறை சாம்பியன் பட்டம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
x
Daily Thanthi 2025-09-09 05:35:05.0
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை கிரிக்கெட்: அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எது தெரியுமா...?


ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகள் குறித்து இங்கு காணலாம்..!

1. இந்தியா 8 முறை

2. இலங்கை 6 முறை

3. பாகிஸ்தான் 2 முறை

மற்ற அணிகளில் வங்காளதேசம் அதிகபட்சமாக 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.


1 More update

Next Story