நேபாள அதிபர் வீட்டிற்கு தீ வைப்பு   நேபாள அதிபர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
x
Daily Thanthi 2025-09-09 08:26:42.0
t-max-icont-min-icon

நேபாள அதிபர் வீட்டிற்கு தீ வைப்பு

நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் வீட்டிற்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செனாபா பகுதியில் உள்ள நேபாள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும், ராஜினாமா செய்த உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது.

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வன்முறை தொடரும் நிலையில் மேலும் 2 மந்திரிகள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story