செங்கோட்டையன் - அமித் ஷா சந்திப்பு - பின்னணி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
x
Daily Thanthi 2025-09-09 10:01:41.0
t-max-icont-min-icon

செங்கோட்டையன் - அமித் ஷா சந்திப்பு - பின்னணி என்ன?

உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகிய இருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமை பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு கருத்துகளை நாங்கள் அவர்களிடத்தில் எடுத்துச்சொன்னோம் என்று செங்கோட்டையன் கூறினார். 

1 More update

Next Story