அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
x
Daily Thanthi 2025-09-10 04:15:18.0
t-max-icont-min-icon

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி


இந்தியா மற்றும் அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகள் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, டிரம்ப் உடன் பேச ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்.

1 More update

Next Story