மதுரை தெற்கு வட்டாட்சியர் ராஜபாண்டி கைது  மதுரை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
x
Daily Thanthi 2025-09-10 04:53:10.0
t-max-icont-min-icon

மதுரை தெற்கு வட்டாட்சியர் ராஜபாண்டி கைது

மதுரை மாவட்டம் குசவபட்டி கிராமத்தில் கிரஷர் அனுமதி வழங்க ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டு, ரூ.70,000 வாங்கிய மதுரை தெற்கு வட்டாட்சியர் ராஜபாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். வட்டாட்சியரின் ஓட்டுநர் ராம்கேவும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

1 More update

Next Story