விரைவில் தமிழகம் முழுவதும் ராமதாஸ் சுற்றுப்பயணம்


விரைவில்  தமிழகம் முழுவதும்  ராமதாஸ் சுற்றுப்பயணம்
x
Daily Thanthi 2025-09-10 09:12:48.0
t-max-icont-min-icon

கிராமங்களை நோக்கி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கும் ராமதாஸ். ஏற்கனவே அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு போட்டியாக ராமதாசும் கிராமங்களை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

1 More update

Next Story