தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்? நடிகர் சங்கத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி


தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்?  நடிகர் சங்கத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி
x
Daily Thanthi 2025-09-10 10:15:28.0
t-max-icont-min-icon

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. நடிகர் சங்கத்துக்காண புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும்; தேர்தல் நடத்த வேறு எந்த சிக்கலும் இல்லை என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்த வழக்கின் விசாரணை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

1 More update

Next Story