முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்? ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
x
Daily Thanthi 2025-08-11 05:52:24.0
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்?

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதி அல்லது செப்டம்பரில் இந்த வெளிநாட்டுப்பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story