போதையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும்: முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
x
Daily Thanthi 2025-08-11 08:11:41.0
t-max-icont-min-icon

போதையில்லா தமிழ்நாடு அமைய வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“தன்னிலை மறக்கச் செய்து - தன்மானத்தை இழக்கச் செய்து வாழ்வை நாசமாக்கும் போதை பொருட்களைத் தவிர்ப்போம் என மாணவச் சமுதாயம் எடுத்துள்ள உறுதிமொழியை, ஒவ்வொருவரும் கடைப்பிடித்திட வேண்டும்! போதையில்லாத் தமிழ்நாடு அமைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story