கவனத்தை ஈர்க்கும் ஸ்ரீலீலா...வைரலாகும் மாஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
x
Daily Thanthi 2025-08-11 10:25:32.0
t-max-icont-min-icon

கவனத்தை ஈர்க்கும் ஸ்ரீலீலா...வைரலாகும் ''மாஸ் ஜாதரா'' பட டீசர்

ரவி தேஜாவும் ஸ்ரீலீலாவும் ''மாஸ் ஜதாரா''வின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர தயாராகி வருகின்றனர். வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ரவி தேஜா ஒரு நேர்மையான ரெயில்வே போலீஸ் அதிகாரியாகவும் ஸ்ரீலீலா ஒரு அப்பாவியான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

1 More update

Next Story