சென்னை கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்றம் வரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
x
Daily Thanthi 2025-08-11 13:50:59.0
t-max-icont-min-icon

சென்னை கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்றம் வரை மற்றும் கிண்டி முதல் வேளச்சேரி வழியே தாம்பரம் வரை மெட்ரோ வழித்தட திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டது.

1 More update

Next Story