பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
x
Daily Thanthi 2025-09-11 04:56:31.0
t-max-icont-min-icon

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் நடவடிக்கை

ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத காரணத்தினால் பாமகவின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story