அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
x
Daily Thanthi 2025-09-11 05:00:58.0
t-max-icont-min-icon

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவு


படுகொலை செய்யப்பட்ட சார்லி கிர்க்கிற்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சார்லி கிர்க்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி டிரம்ப், அவரது படுகொலை சம்பவம் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story