அவுட் கொடுத்த 3-வது நடுவர்... அப்பீலை வாபஸ் பெற்ற... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
x
Daily Thanthi 2025-09-11 06:01:11.0
t-max-icont-min-icon

அவுட் கொடுத்த 3-வது நடுவர்... அப்பீலை வாபஸ் பெற்ற சூர்யகுமார் யாதவ்.. களத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்


இந்த ஆட்டத்தில் யுஏஇ பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரை இந்திய ஆல் ரவுண்டர் ஷிவம் துபே வீசினார். அந்த ஓவரில் துபே வீசிய 3-வது பந்தை எதிர்கொண்ட ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்த போது. அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது. பந்தை தவற விட்ட சித்திக், துபேவின் இடுப்பில் இருந்த டவல் கீழே விழுந்ததை சுட்டிக்காட்டினார்.


1 More update

Next Story