நடிகை ஐஸ்வர்யாராயின் புகைப்படத்தை ஏஐ-யில் பயன்படுத்த தடை


நடிகை  ஐஸ்வர்யாராயின் புகைப்படத்தை ஏஐ-யில் பயன்படுத்த தடை
x
Daily Thanthi 2025-09-11 10:46:40.0
t-max-icont-min-icon

நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயர், ஏஐ உருவாக்கும் புகைப்படத்தை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன் அனுமதி இன்றி பயன்படுத்தும் இணையதளங்களை 7 நாட்களுக்குள் தடை செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story