விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும் - நேபாள அதிபர் ராம் சந்திரா பவுடல்


விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும் - நேபாள அதிபர் ராம் சந்திரா பவுடல்
x
Daily Thanthi 2025-09-11 14:06:03.0
t-max-icont-min-icon

"நாட்டில் நிலவும் கடினமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவரவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முயல்கிறோம். விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும். நம்பிக்கையுடன் இருங்கள்” என நேபாள மக்களுக்கு அந்நாட்டு அதிபர் ராம் சந்திரா பவுடல் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story