பக்தர்கள் மோசடியில் சிக்க வேண்டாம் - திருப்பதி தேவஸ்தானம்


பக்தர்கள் மோசடியில் சிக்க வேண்டாம்  - திருப்பதி தேவஸ்தானம்
x
Daily Thanthi 2025-09-11 14:23:52.0
t-max-icont-min-icon

இணையதளங்களில் 'திருப்பதியில் தங்குமிடம், இலவச தரிசனம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்கிறோம். ஸ்ரீனிவாச கல்யாண நிகழ்ச்சி நடத்துகிறோம்' என்றெல்லாம் வரும் போலி விளம்பரங்களை பக்தர்கள் நம்ப வேண்டாம். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

1 More update

Next Story