இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நேபாள சிறை கைதிகள் - பாதுகாப்புப் படை நடவடிக்கையால் கைது

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நேபாள சிறை கைதிகள் - பாதுகாப்புப் படை நடவடிக்கையால் கைது
x
Daily Thanthi 2025-09-11 14:41:50.0
t-max-icont-min-icon

நேபாள சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகளை பாதுகாப்புப் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியை பாதுகாப்புப் படை தீவிரமாக்கியது.

1 More update

Next Story