காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
Daily Thanthi 2025-04-12 12:34:20.0
t-max-icont-min-icon

காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது.

கடந்த 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்திலும் அவர் நடித்துள்ளார். தற்போது ரஜினியின், ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன் உள்ள வீடியோவை யோகிபாபு பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

1 More update

Next Story