சத்தீஷ்காரின் பிஜாபூர் மாவட்டம் இந்திரவாடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
Daily Thanthi 2025-04-12 13:33:21.0
t-max-icont-min-icon

சத்தீஷ்காரின் பிஜாபூர் மாவட்டம் இந்திரவாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

1 More update

Next Story