மொனாக்கோவில் மான்டி கார்லோ டென்னிஸ் தொடர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
Daily Thanthi 2025-04-12 14:51:29.0
t-max-icont-min-icon

மொனாக்கோவில் மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், சக நாட்டவரான டேவிடோவிச் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டியில் லோரென்சோ முசெட்டி அல்லது அலெக்ஸ் டி மினார் உடன் அவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story