யானையிடம் மிதிவாங்கியவருக்கு  ரூ.25,000 அபராதம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
x
Daily Thanthi 2025-08-12 04:50:17.0
t-max-icont-min-icon

யானையிடம் மிதிவாங்கியவருக்கு ரூ.25,000 அபராதம்

கர்நாடகா பந்திப்பூரில் காட்டு யானையிடம் செல்பி எடுக்க முயன்று மிதி வாங்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யானை தாக்கி காயமடைந்த நபரை கண்டறிந்து கர்நாடக வனத்துறை ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

காட்டு யானையை தொந்தரவு செய்த நபர், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story