நெல்லை கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீசார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
x
Daily Thanthi 2025-08-12 05:08:53.0
t-max-icont-min-icon

நெல்லை கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story