வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ‘முதலமைச்சரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
x
Daily Thanthi 2025-08-12 06:05:06.0
t-max-icont-min-icon

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தொடங்கி வைப்பு


தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தண்டையார் பேட்டை கோபால் நகரில் தொடங்கி வைத்தார்.


1 More update

Next Story