திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா காலமானார் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025
x
Daily Thanthi 2025-08-12 06:44:42.0
t-max-icont-min-icon

 திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா காலமானார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா (வயது 54) மாரடைப்பால் காலமானார். தற்போது, அவர் 31-வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.

1 More update

Next Story